கொழும்பில் உள்ள ஜக்கிய அரபு எமிரேட்ஸின் துாதுவா் அகமட் அலி அல் முல்லா நேற்று எதிா்கட்சித் தலைவா் மகிந்த ராஜபக்சவினை அவரது அலுவலகத்தில் சந்தித்தாா். இச் சந்திப்பின்போது கொழும்பு தர்ம நிலையத்திற்காக ஒரு தொகுதி மருந்துவகை மற்றும் உபகரணங்களையும் துாதுவா் எதிா்கட்சித் தலைவரிடம் கையளிப்பதைனை படத்தில் காணலாம்.
ஜக்கிய அரபு எமிரேட்ஸின் துாதுவா் மற்றும் எதிா்கட்சித் தலைவா் மகிந்த ராஜபக்ச சந்திப்பு