புதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று காலை ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் - அரச நிருவாகம் இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்
பி.ஹெரிசன் - விவசாயம் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர்.
வசந்த சேனாநாயக்க அவர்கள்- வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -