
காடைத்தனத்தில் ஈடுபட்டவர்கள் 74 பேர் கைது- 33 பேருக்கு விளக்கமறியல்
வடமேல் மாகாணம், மினுவாக்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களுடன் தொடர்புபட்டவர்களில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
