சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு குறித்த விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது..
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானமே இவ்வாறு மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.(அ.தெ.த)
Reviewed by
importmirror
on
4/20/2019 05:43:00 PM
Rating:
5