கல்லொழுவை லூத்தாவில் சுதந்திர தின நிகழ்வு

மினுவாங்கொடை நிருபர்-
லங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு, மினுவாங்கொடை - கல்லொழுவை, லூத்தா சர்வதேச பாடசாலை வளவில், பாடசாலை பெற்றோர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நேற்று (04) காலை நடைபெற்றது. இதன்போது, அதிபர் அநுர விஜேசிறி, மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். கப்பார் ஹாஜி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.எம். சுஹைதர், சட்டத்தரணி எம்.வை.எம். நியாஸ், சிரேஷ்ட எழுத்தாளரும் லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகருமான எம்.ஏ.எம். நிலாம் உள்ளிட்ட பிரமுகர்கள், தேசியக் கொடியையும், பாடசாலைக் கொடியையும் ஏற்றிவைத்தனர். அதிபர் சமூகமளித்திருந்த பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றுவதையும் காணலாம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -