யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்தப் பொதுக் கூட்டம்

பி.எம்.எம்.ஏ.காதர்-
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்தப் பொதுக் கூட்டம் அண்மையில்(06-02-2019)வவுனியா வளாக வியாபார கற்கைகள் பீடத்தில் நடைபெற்றது.
இதன் போது நடப்பு வருடத்திற்கான நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.தலைவர் :-ஆர்.அஹமட் ஷமா,செயலாளர் ஏ.எல்.எம்.ஆஷிக், இளம் பொருளாளர் எம்.ஆர்.எம்.சம்ஸான்,பத்திராதிபர் ஏ.எல்.எம்.அஸ்லம்,சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.அர்ஸாத்,பெண்கள் பிரிவுப் பொறுப்பாளர் எம்.எம்.எப்.சுஹைனா,ஆகியோருடன் உறுப்பினர்களாக எம்.ரீ.ஹசீம்,எச்.பர்வின் ஹாதியா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கடந்த கால உறுப்பினர்களாகச் செயற்பட்டோர் புதிய நிருவாகத்தால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -