ஈரான் நாட்டின் புரட்சி 40வது ஆண்டு நிறைவு தின வைபவம் நேற்று (11ஆம் திகதி) கொழும்பு கலாதாரி ஹோடடலில் ஈரான் நாட்டின் இலங்கைக்கான துாதுவா் மொஹமட் ஸயிரி அமிரினி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சா் நவீன் திசாநாயக்க கலந்து கொண்டு 40ஆண்டு நினைவு தின கேக்கை வெட்டுவதையும் மற்றும் முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, புரவலா் ஹாசீம் ்உமா், மேல்மாகாண ஆளுனா் அசாத் சாலி, இரானுவத் தளபதி உட்பட வெளிநாட்டுத் துாதுவா்கள் மற்றும் பிரமுகா்களையும் படங்களில் காணலாம்.
ஈரான் நாட்டின் புரட்சி 40வது ஆண்டு நிறைவு தின வைபவம்
அஷ்ரப் ஏ சமத்-
ஈரான் நாட்டின் புரட்சி 40வது ஆண்டு நிறைவு தின வைபவம் நேற்று (11ஆம் திகதி) கொழும்பு கலாதாரி ஹோடடலில் ஈரான் நாட்டின் இலங்கைக்கான துாதுவா் மொஹமட் ஸயிரி அமிரினி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சா் நவீன் திசாநாயக்க கலந்து கொண்டு 40ஆண்டு நினைவு தின கேக்கை வெட்டுவதையும் மற்றும் முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, புரவலா் ஹாசீம் ்உமா், மேல்மாகாண ஆளுனா் அசாத் சாலி, இரானுவத் தளபதி உட்பட வெளிநாட்டுத் துாதுவா்கள் மற்றும் பிரமுகா்களையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...