பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை தாம் மதிப்பதாக இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடந்த விதம் குறித்தும் அதன் அடிப்படை குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்...
“ எனவே மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பித்து அதனை ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்து - சபையில் விவாதிக்க தினம் ஒதுக்க வேண்டிய செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி செய்ய வேண்டும்”
என்ற உடன்பாடு இன்றைய சந்திப்பில் எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது..
பிரச்சினைகளுக்கு ஓரிரு தினங்களில் தீர்வை காணவும் அதுவரை நாடாளுமன்றை ஒத்திவைக்கவோ அல்லது வேறெந்த நடவடிக்கைகளையோ எடுக்கப்போவதில்லையெனவும் இங்கு ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -