கல்முனையில் இலங்கை மின்சார சபையின் 49வது வருடாந்த நிகழ்வு!!!

லங்கை மின்சார சபையின் 49வது வருடாந்த நிகழ்வு கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயத்தில் பிரதம மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) இலங்கையிலுள்ள மிகப்பெரிய மின்சார வசதிகளை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 1969 ஆண்டு நிறுவப்பட்டது. மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் வழங்கல் என அனைத்து மின்சாரம் தொடர்பான விடயங்களையும் நிர்வகிப்பது இந்நிறுவனமே ஆகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -