ஒரு உயிரை வாழ வைத்தவர் முழு மனிதசமூகத்தையும் வாழ வைத்தவர் போன்றாவார்.

இரக்ககுணமுடைய ஒருசில தனவந்தர்கள் முன்வந்தாலே போதும் இவருக்கு உதவிடலாம்.

பீ.எம்.ஆஷீக் வயது-30,
இல. 406A,அல் - ஹிலால் வீதி,சாய்ந்தமருது -11
BM. AASIK
Acc:- 82767513
Bank of Ceylon - Sainthamaruthu


இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவரின் சிறுநீரகங்கள் உடனடியாக மாற்ற வேண்டியுள்ளதால். இதற்கு பெருந்தொகைப்பணம் தேவையாக உள்ளது.
ஒரு பெண் பிள்ளையின்(வயது 1,1/2) தந்தையான இவரை குணப்படுத்த இயலுமான பண உதவி இது வரைக்கும் கிடைக்கவில்லை.
.இது உங்கள் கண்களுக்கு தென்படவில்லையா?

தன் குழந்தையை கூட பார்க்க முடியாமல் வைத்தியசாலையில் அல்லலுரும் அந்த பரிதாபநிலை உங்கள் இதயத்தில் ஈரத்தை ஏற்படுத்த வில்லையா?

கொஞ்சம் உங்கள் கருணை கரத்தை கொடுத்து வேதனையில் புழுங்கும் நம் சகாேதரனை தூக்கி விடுங்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -