மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு -கொக்குவிலில் நிர்மாணிக்கப்பட்ட 141வது கிராமம் ”விழுது நகர் ”142வது கிராமம் ”சுபீட்சம் நகா்”கடந்த அக்டோபா் 20ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சா சஜித் பிரேமதாசாவின் 2025 ஆம் ஆண்டில் ”செமட்ட செவன” (யாவருக்கும் வீடு) பெற்றுக் கொடுக்கும் ஒரே நோக்கில் 141வதும் 142 வதும் கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதியமைச்சா் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பிணா் ஜீ.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபா் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையளா் ஜெகநாதன் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
”142வது கிராமம் ”சுபீட்சம் நகா்” மக்களிடம் கையளிப்பு
அஷ்ரப் ஏ சமத்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு -கொக்குவிலில் நிர்மாணிக்கப்பட்ட 141வது கிராமம் ”விழுது நகர் ”142வது கிராமம் ”சுபீட்சம் நகா்”கடந்த அக்டோபா் 20ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சா சஜித் பிரேமதாசாவின் 2025 ஆம் ஆண்டில் ”செமட்ட செவன” (யாவருக்கும் வீடு) பெற்றுக் கொடுக்கும் ஒரே நோக்கில் 141வதும் 142 வதும் கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதியமைச்சா் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பிணா் ஜீ.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபா் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையளா் ஜெகநாதன் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...