தேசிய பாடசாலைகளுக்கிடையிலான உதைப் பந்தாட்ட போட்டியில் கிண்ணியா அல்அக்ஸா தேசிய பாடசாலை அணி இரண்டாமிடம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் 27 பாடசாலை அணிகள் பங்கு பற்றியது.

18 வயது பிரிவினருக்கிடையில் நடாத்தப்பட்ட இன்றைய (19) இறுதிப் போட்டியானது அநுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் இடம் பெற்றது.
கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலை அணியும் கொழும்பு சாஹிராக் கல்லூரியும் ஒன்றையொன்று எதிர்த்தாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -