சரல வசந்தய” எனும் சிங்கள மொழி நூலும் அவர் பற்றிய சிங்கள மொழிப் பாடல்கள் அங்கிய இருவெட்டு வெளியீடு
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பணிப்பாளரும் பிரபல சிங்கள மொழி கவிஞருமான நிலார் என்.காசிமின் “சரல வசந்தய” எனும் சிங்கள மொழி நூலும் அவர் பற்றிய சிங்கள மொழிப் பாடல்கள் அங்கிய இருவெட்டு வெளியீடும் இலங்கை மன்றக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை(07) மாலை நடைபெற்றபோது புரவலர் ஹாசிம் உமர் மங்கள விளக்கேற்றுவதையும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத் தலைவி திருமதி இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, பாடகி நந்தா மாலினி உள்ளிட்டவர்கள் அருகில் காணப்படுவதையும் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நூலாசிரியருக்கு சிறப்பு விருதொன்றை வழங்கி கௌரவிப்பதையும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நூலாசிரியரிடமிருந்து நூலின் சிறப்புப் பிரதியை பெறுவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


