புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா

அஸீம் கிலாப்தீன்-
குளியாப்பிட்டிய கல்வி வலயத்திட்குட்பட்ட மடிகே அணுகன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்நாட்டு விழா (2018-08-30) மடிகே முஸ்லிம் மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வட மேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் உறுப்பினர். P.S. நந்தசிறி, பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான M.L. அபுதாஹிர், மற்றும் A.கலீலுர்ரஹ்மான் ஆகியோரும்,குளியாப்பிட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் W.M.J.சந்திரசிறி ,குளியாப்பிட்டிய தமிழ் மொழி மூலமான உதவிக் கல்விப்பணிப்பாளர் M.A.G.அஸ்ரப் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழா மிகச்சிறப்பாக நடந்தேற பாடசாலையின் பழைய மாணவர்களும்,அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் சகல ஏற்ப்பாடுகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -