“தேவதைகள் போகும் தெரு” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு
சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய “தேவதைகள் போகும் தெரு” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-10 அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை(09) மாலை நடைபெற்றபோது இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் நூலின் முதற்பிரதியை பிரதி அமைச்சர் அமீர் அலியிடமிருந்து பெறுவதையும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கவிஞர் அல் அஸீமத் மற்றும் நூலாசிரியர் ஆகியோர் அருகில் காணப்படுவதையும் நாச்சியாதீவு பர்வீன், சட்டத்தரணி ஹஸனா ஷெய்கு இஸ்ஸதீன் உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
