தலைப்பு:- ZERWO 99 ஏற்பாட்டில் "விளையாட்டின் ஊடாக உடல் ஆரோக்கியம்" கிறிக்கட் சுற்றுப் போட்டி

றம்ஸான் அபூவக்கர்-
ல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை யில் 1999 ல் க.பொ.த சா/ த யில் கல்வி கற்ற மாணவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட Zahrian Educational and Religious Welfare Organization (ZERWO 99) ஒழுங்கு செய்த "விளையாட்டின் ஊடான உடல் ஆரோக்கியம்" எனும் தொனிப் பொருளினாலான கிறிக்கட் சுற்றுப் போட்டி சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானத்தில் நடைபெற்றது. 

இதன் போது ZERWO அமைப்பின் இலங்கை நிருவாகிகளான A.M.Ramzan, U.L.M.Faiz, M.l.M.Riyas, A.J.M.Amanullah, M.A.M.Anver ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஜப்பான் பிரதி நிதி Razrin Fahad, கனடா பிரதி நிதி Ziraj, கட்டார் பிரதி நிதி Rizmy மற்றும் சவூதி பிரதி நிதிகளான Mujahith, Nizath ஆகியோரின் ஆலோசனைகளும் பெறப்பட்டது. இந்த நிகழ்வானது இந்த பிரதேசத்து மக்களின் நல் வரவேற்பைப் பெற்றதுடன் "சேர்வோ" சமூக சேவை அமைப்புக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -