நோயாளிகளின் கண்களில் ரெடினோபதி எனப்படும் கண் விழித்திரை அழற்சியை சோதிக்கும் உபகரணங்களை வழங்கிய, அதேவேளை,சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் காணப்படுகின்ற பணியாளர் பற்றாக்குறையினை நீக்குவதற்காக மூன்று சுகாதார ஊழியர்களை நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இடமாற்றத்தின் மூலம் வழங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் தொற்றா நோய் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு வைத்திய சாலை அபிவிருத்தி சபை நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.அத்தோடு, கண்களில் ரெடினோபதி எனப்படும் கண் விழித்திரை அழற்சியை சோதிக்கும் கிளினிக் எதிர்வரும் வியாழக்கிளமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதனால் இவாறான நோய் அறிகுறியுள்ளவர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை வைத்தியசாலைக்கு வருமாறு வைய்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் செயலாளர் பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -