நாட்டிலுள்ள வீதிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வது சம்பந்தமாகவும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாகவும் ஜப்பான் நாட்டின் விசேட தூதுக்குழுவுடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று செவ்வாய்க்கிழமை தனது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
நாட்டிலுள்ள வீதிகளை புனரமைக்க ஜப்பானின் உதவியை நாடிய ஹிஸ்புல்லா