சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டி கொழும்பில் அமைதியான ஆர்ப்பாட்டம்

அஷ்ரப் ஏ சமத்-
ந்தியாவில் பாலியல் வல்லுரவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டியும் கண்டித்தும் இன்று(20) கொழும்பில் உள்ள இந்திய உயா் ஸ்தாணிகா் ஆலயத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தினை ஜக்கிய சமாதான முன்னணியின் தலைவா் மொஹம்மட் மிப்லால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

காலிமுகத்திடலில் இருந்து அமைதியாக வந்த ஆர்ப்பாட்டக்காரா்கள் சிறுமி ஆசிபாவின் கொலை பாலியல் வன்முறைகளை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இக் குற்றவாளிகளுக்கு துாக்குத் தண்டனை வழங்கும்படியும். இந்தியாவில் இதுபோன்ற வன்முறைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் இந்தியப் பிரதமா் மோடியைக் கேட்டுக் கொள்வதாகவும் கூறினாா். அத்துடன் உரிய மனுவை பாரமெடுக்க முடியாது எனவும் உயா் ஸ்தாணிகா் முன் வாயலில் கூறப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -