கிழக்கில் கடந்த இரண்டுநாட்காளக கனமழை பொழிந்துவருகிறது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் (25) காலைமுதல் பாரிய மழை பெய்கின்றது.
மக்களின் இயல்புநிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
வேளாண்மை அறுவடைக்காலமென்பதால் அறுவடை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஏலவே விளைச்சல் 30வீதத்தால் குறைவடைந்த விளைச்சல் குறைந்துள்ள நிலையில் இம்மழை மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தகதை போல் செய்திருக்கிறது.
அறுவடை பாதிக்கபட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த கவலையோடுள்ளனர். நஸட்டத்தைஎதிர்நோக்கியுள்ளனர்.
பொழிகின்ற மழையால் வீதி வாசல்களெல்லாம் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதைக்காணமுடிகிறது.
அறுவடை பாதிக்கபட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த கவலையோடுள்ளனர். நஸட்டத்தைஎதிர்நோக்கியுள்ளனர்.
பொழிகின்ற மழையால் வீதி வாசல்களெல்லாம் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதைக்காணமுடிகிறது.