நாடாளுமன்றத்தை எதிர்வரும் 10ஆம் திகதி, காலை 10:30க்கு அவசரமாக கூட்டுமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய பணித்துள்ளார் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
Reviewed by
Srilanka
on
1/08/2018 02:00:00 PM
Rating:
5