இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்கலான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே. பியதாஸ, எம். திலகராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், ராம், எம். உதயா, இ. ராஜாராம் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்.
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட பிரச்சார கூட்டம்..
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் களத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினுடாக சேர்ந்து போட்டியிடுகிறது அதனை முன்னிட்டு நேற்று (31.12.2017) ஹட்டன் னுமுறு கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையில் முதல்கட்ட பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர்கலான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே. பியதாஸ, எம். திலகராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா, சோ. ஸ்ரீதரன், ராம், எம். உதயா, இ. ராஜாராம் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...