ஹஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலை விழா




எம்.ரீ. ஹைதர் அலி-

ஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கலை விழா

காவத்தமுனை தாருல் ஹஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கான மாற்றுத் திறனாளிகள் கலை விழா கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசாரப் பிரிவினரின் ஏற்பாட்டில் 2017.11.30ஆம்திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வானது தாருல் ஹஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க். நியாஸ் (நளிமி) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத், தாருல் ஹஃமத் விஷேட தேவையுடையோர் பாடசாலை அதிபர் நெய்னாமுஹம்மது மற்றும் மாணவர்கனுக்கு கற்பிக்கும் அசிரியைகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், அவர்களின் திறமைகளையும் வெளிக்காட்டினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -