2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ரஸ்னி ராசிக் எனும் முஸ்லிம் பெண் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகள் பராமரிப்பு, உலக அமைதி மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகளில் இவரது பங்களிப்புகளுக்காகவே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கையில் இவ்விருது பெற்ற அர்ஜுன ரனதுங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, ரோஸி சேனாநாயக்க, முத்தையா முரளிதரன், சனத் ஜயசூரிய, ஒடாரா குணவர்தன ஆகியோர் மத்தியில் இளம் வயதில் (28) விருது பெற்றவராக ரஸ்னி ராசிக் திகழ்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -