வட்டமடு காணி விவசாயிகளால் விரட்டப்பட்ட பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று SLFP அமைப்பாளர்கள்-வீடியோ இணைப்பு

ஜுனைத்தீன் அக்கரைப்பற்று-


ட்டமடு விவசாயிகள் தங்களின் காணி மீட்ப்புப் போராட்டத்தில் கடந்த ஏழாவது நாளாக 10.11.2017 அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை குறித்த போராட்ட விவசாயிகளைச் சந்திக்க சென்றிருந்த ஐக்கி மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் அமைப்பாளர்கள் அம்மக்களால் விரட்டப்பட்டுள்ளானர்.

கடந்த பல வருடங்களாக இடம்பெறும் இவ்விவசாயிகளின் பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு மக்களைப் பேய்க்காட்டும் நோக்கி அமைப்பாளர்கள் என்ற பெயரில் ஏமாற்ற வரவேண்டாம் என்று கூச்சலிட்டு அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -