முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம்.அஸ்வர் ஞபகர்த்த நிகழ்வும் நூல் வெளியீடும் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
(17) இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சபாநாயகர் கரு ஜெசூரிய, மற்றும்இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் இந்திய லோக் சபையின் முன்னாள் உறுப்பினருமான முனிருல் மில்லத் பேராசிரியர் கே,எம்,காதர் முகைதீன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,அமைச்சர்களான,ரவூப் ஹக்கீம் ஏ,எம்,ஹலீம், ஏ,எச்,எம்,பெளஸ், முன்னாள் அமைச்சர்,ஏ.எல்.எம்,அதாஉல்லா,முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்,கல்விமான்கள்,ஊடகவியளார்கள்,உட்பட பலரும் கலந்து கொண்டனர்,அமைச்சர் ஹக்கீம் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு நூலை வழங்குவதையும்,இதனை ஏற்பாடு செய்த முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்,அமீன் சில அமைப்புக்களின் பிரதி நிதிகளையும் காணலாம்





