காற்­றுப்பை (Airbag) பொருத்­தப்­ப­டாத வாகன இறக்­கு­ம­திக்குத் தடை

காற்­றுப்பை (Air Bag) , என்டி லொக்கிங், பிரேக்கிங் சிஸ்டம்/ABS, திரீ பொய்ன்ட் சீட் பெல்ட் ஆகி­ய­வைகள் பொருத்­தப்­ப­டாத வாக­னங்­களின் இறக்­கு­ம­தியை தடை செய்­ய ­வுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

மேற்­கு­றிப்­பிட்ட பாது­காப்பு வச­திகள் அற்ற வாகன இறக்­கு­ம­தியை அடுத்த வருடம் ஜன­வரி முதலாம் திக­தி­யி­லி­ருந்து தடை செய்­ய­வுள்­ள­தாக வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் இந்­திக சம்பத் மெரிஞ்­சிகே தெரி­வித்­துள்ளார். கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட வரவு–- செலவுத் திட்­டத்­தி­லேயே இந்த விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -