பயணிகள் கவனிக்கவும்...

Mohamed Nizous-

தினெட்டாம் வயதில் தொடங்கப்படும் கடுகதி fb புகையிரதம் லைக் நகரை நோக்கி செல்லும்.

இடையில் நிறுத்தப் படக்கூடிய நிலையங்கள்

Data முடிந்து போதல்

கவரேஜ் கிடைக்காமை

பாஸ்வேர்ட் மறந்து போதல்

போண் தொலைந்து போதல்

ரீ லோட் போட காசில்லை

ஹெக் ஆகுதல்

கல்யாணம் முடித்தல்

நோனா கடுப்பாதல்

கண்டபடி போஸ்ட் போட்டு கலாய்க்கப்படுதல்

ஞானம் பிறத்தல்

ஜமா அத்தில் போதல்

கண்ணை மூடுதல்

ஆகிய நிலையங்களில் நிறுத்தப் படலாம்.

fake id யில் பயணம் செய்தல் கிக் ஆக இருந்தாலும் ஆபத்தானது.

உள் 'பெட்டியில்' உரையாடும் போது ஸ்க்ரீன் ஷொட் ஆசாமிகளிடம் அவதானமாக இருக்கவும்

தங்கள் ஜன்னலுக்கு வெளியே அதிகம் 'தலை போட' வேண்டாம். சில மின்சார 'போஸ்ட்'கள் உங்களைப் பதம் பார்க்கலாம்.

அடுத்தவர்களின் லக்கேஜில் உங்கள் பெயரை ஒட்ட வேண்டாம்

உங்கள் பார்சல் சாப்பாட்டை பக்கத்தில் இருப்பவர்க்கு பலவந்தமாக ஊட்ட Tag செய்ய வேண்டாம்

உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -