இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள்இ உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
3 கோடி ரூபா நிதியோதுக்கீட்டில் பொகவான லின்ஸ்டட் தோட்ட மக்களுக்கான கிராமிய நீர் வழங்கல்
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வங்கியின் 3 கோடி ரூபா நிதியோதுக்கீட்டில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அனுசரனையுடன் பொகவான லின்ஸ்டட் தோட்ட மக்களுக்கான கிராமிய நீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாண பணிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 17-09-2017 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள்இ உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...