அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிக்க போதுமானவன்.
கொள்கை பிழை என்றவனுக்கு பாலியல் குற்றச்சாட்டு : SLTJ வின் கடிதத்திற்கு பதில் -FULL VIDEO
ஹதீஸ் மறுப்பு கொள்கை தவறு என்று SLTJ வை விட்டு வெளியேறிய முன்னால் தேசிய துணைச் செயலாளர், புத்தளம் மாவட்ட தலைவர் மவ்லவி ஸப்வான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றை பார்த்து நடுநிலையாக சிந்தித்து உண்மை நிலையையும் சத்தியக் கொள்கையையும் அறிந்துகொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிக்க போதுமானவன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிக்க போதுமானவன்.
