அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கான அறிய சந்தர்ப்பம் (சிகரம் வானொலி)

அம்பாறை மாவட்டத்திலிருந்து இயங்கும் சிகரம் வானொலியானது 90.1 மற்றும் 103.1 ஆகிய அலைவரிசையில் நாளை (18) முதல் ஆரம்பமாகவுள்ளதாக வானொலிப்பிரிவு அறிவித்துள்ளது. 

அந்தவகையில் இதன் போது பாடசாலை மாணவர்களுக்கான அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சி காலை 9.30 முதல்  12.00 மணிவரை ஒளிபரப்பாகவுள்ளது அந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டலாம் ஆகவே 

* பாட்டு, பேச்சு, சம்பாசனை, பொது அறிவுப்போட்டி, குர் முறத்தல், கசீதா உட்பட பல கலை கலாச்சார நிகழ்வுகளாக ஒளிபரப்பாகவுள்ளதுடன் இறுதியில் இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. 

தொடர்புகளுக்கு : 
071 2085634 (ரிஸ்லி சம்சாட்) , 0769106559 (நெளசாத்)
078 78 79 911, 0672052077 (அலுவலகம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -