திருகோணமலை மாவட்டத்தில் 40 மீனவர்கள் கைது


எம்.ஏ.கீத் திருகோணமலை-

திருகோணமலை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்பிரதேசத்தில் மீன்படியில் ஈடுபட்ட கிண்ணியா மூதூர் பிரதேச மீனவர் 40 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.கைதுசெய்யப்பட்டவர்களுடன் 5 டிங்கி படகுகளும்,5 இயந்திரங்களும்,5வலைகளும் கைப்பற்றப்பட்டன.

இவர்கள் திருகோணமலை சம்பூர்,கெங்கை,உப்பாறு போன்ற பிரதேசங்களில் கரையில் இருந்து சுமார் 3கிலோ மீற்;றர் கடலுக்குள் மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்படத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -