கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம், காலியாகிவிட்டதால், அவரது இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Reviewed by
impordnewss
on
5/09/2017 06:56:00 PM
Rating:
5