இன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய, பரிட்சார்த்திகள் எதிர்வரும் 31ம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Reviewed by
impordnewss
on
5/04/2017 04:55:00 PM
Rating:
5