மஹிந்த ராஜபக்ஸவை, தோற்கடிப்பதற்காக, அமெரிக்கா தனது வரவு செலவு திட்டத்தில் 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக்கு ஒபாமா மகிந்தவை தேற்கடிப்பதற்காக வரவுசெலவ திட்டத்தில நிது ஒதுக்கியிருந்தார் என்பதை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த செயற்பாடால்தான் மகிந்த ஆட்சியை இழந்தார்.” எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
