ஏறாவூரின் இன்றைய முன்மாதிரிகள் இவர்கள் -படங்கள்

றாவூர் நகர பிரதேச கலாசார மத்திய நிலையத்தினால் இன்று  நடைபெற்ற  இரத்ததான நிகழ்வின்போது ஏறாவூரின் முன்மாதிரிகளாக அரச நிருவாகத்தின் தலைவர்களாக ஏறாவூரில் இருக்கின்ற பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் ஆகியோர் இரத்ததானக் குழுவினருடன் இணைந்து இரத்ததானம் செய்து இரத்தம் வழங்கும் இளஞர்களுக்கு ஊக்கமளித்தனர்.

இப்படியான நடவடிக்கைகள்தான் இன்றய முன்மாதிரிகளாகும். தலைமைத்துவங்கள் காட்டும் வழியையே நம்வழி என்றுள்ள இளைஞர்களுக்கு இவ்வாறு உதாரணப் புரிசர்களாக நடந்து காட்டல் வரவேற்கத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -