திகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் கிருஷ்ணன் கோயிலுக்குள் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் 4 கைக்குண்டுகள் திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அக்காரியாலய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
Home
/
LATEST NEWS
/
அவதானிப்புக்கள்
/
செய்திகள்
/
திருகோணமலை
/
திருகோணமலை: கோயிலுக்குள் இருந்து 4 கைகுண்டுகள் மீட்பு
