இது தொடர்பில் உடனடி விழிப்புனர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கட்டாய பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்குவினால் கிண்ணியாவில் 4 பேர் மரணம் -316 பேர் பாதிப்பு
டெங்கு நோயினால் பாதிப்புக்குள்ளாகி கிண்ணியாவில் இதுவரை நான்கு பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 316 பேர் டெங்கில் பாதிக்கப்பட்டு நோயாளர்களாக வைத்தியசாலைகளில் தங்கியவர்களாகவும் வீடுகளிலும் இருந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...