மீடியா போரத்தின் மர்ஹூம் பாயிஸின் நினைவுக் கூட்டமும் சிங்கள நூல் வெளியீடும்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

ஸ்ரீரிலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளர் எச்.எம்.பாயிசின் நினைவுக் கூட்டமும் பாணந்துரை அகமதி மகளிர் மகாவித்தியாலய மாணவி எம்.ஏ.பாத்திமா இஸ்ரா சிங்களத்தில் எழுதிய ஹொதம மிதுர எனும் நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (20) சபாப் கேட்போர் கூடத்தில் மாலை 4.00 மணிக்கு மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது இதன் போது மறைந்த முன்னால் பொருளாளர் பாயிஸின் பிள்ளைகளுக்கு கல்விக்கான புலமைப் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டன இதில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக வாலிபர் கைத்தொழில் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், அலி சாஹிர் மௌலானா உட்பட பல முகவர்களும் கலந்து சிறப்பித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -