2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார். (வீ,கே)
மோடி செய்ததுபோல் இலங்கையில் 5000ரூப் தாள் தொடர்பில் நாமும் செய்வோம்- நிதி அமைச்சர் ரவி
நாட்டில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள 5000 ரூபா நாணயத்தாள்களை வெளியில்கொண்டுவருவதற்கு இந்தியாவில் மோடி செய்ததுபோல் இலங்கையில் நாமும் செய்வோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனை சபையில் தெரிவித்துள்ளார். (வீ,கே)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...