இதேவேளை பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான தடையும் நீதிமன்றத்தால் இன்று நீக்கப்பட்டுள்ளது.
திவிநெகுமவுக்கு சொந்தமான 50 இலட்சம் ரூபா நிதியில் நாட்காட்டிகள் அச்சிட்டமை தொடர்பான வழக்கே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(வீகே)
Reviewed by
Admin
on
12/06/2016 11:28:00 AM
Rating:
5