இம்போட்மிரரின் புதிய முயற்சி நாளேடுகளில் இன்று-இன்று ஆரம்பம் வீடியோ


லங்கையில் இருந்து வெளிவரும் நாளாந்த பத்திரிகைகளின் முக்கிய தலைப்புச் செய்திகளை இம்போட்மிரர் வாசகர்களுக்காக ஒவ்வொருநாளும் தருவதற்கு இருக்கிறோம்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று பத்திரிகைகளிலும் இருந்து வரும் முக்கிய செய்திகள் இனிவரும் நாட்களில் இம்போட்மிரர் இணையத் தளம் மற்றும் இம்போட்மிரர்.கொம் முகநூல் பக்கத்திலும் பார்க்கலாம்.

இது இம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் புதிய சேவை...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -