தாராபுரம் அரச வைத்திய சாலைக்கான தளபாடங்கள் வழங்கிவைப்பு
வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் தாராபுரம் அரச வைத்தியசாலைக்கு தலபாடங்கள் இன்றையதினம் வழங்கிவைப்பு. வைத்தியர் சிசில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு வைத்திய சாலை ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...