றோஹன விஜயமுனி என்ற ஜோதிடர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழந்து விடுவார் என்று ஆரூடம் கூறியுள்ளார். நாளந்தம் இவரின் கருத்துக்கள் சமூக வலைதளங்கள் ஊடக வலுப்பெற்று வருகின்றன.
எனவே இது ஆரூடமாக இருக்காது இதன் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது ஜனாதிபதி இறந்துவிடுவார் என்ற கருத்தை சமூக மயப்படுதித்திவிட்டு அதனை உண்மையாக்கும் பாரதூரமான முயற்சியே இதுவென ஊடக அமைச்சு மற்றும் பாராளுமன்றங்கள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் நிமல் போபகே தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு குற்ற புலனாய்வு பிரிவிற்கு அறிவித்துள்ளதாகவும், இது பாரதூரமான செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். virakesari
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -