'பல'மொழிச் செய்திகள்

Mohamed Nizous-

சீனா அடிச்சு சாகும் முன்னே தானடிச்சு சாகுதல் - அமெரிக்கத் தேர்தல்

பதுக்கி வெச்ச நோட்டும் கொதிக்க வெச்ச அரசியலும் தட்டி அழியாமல் தானே அழியும் - இந்தியா

சம்பளம் கூடா பட்ஜட்டும் சம்பல் இல்லா பராட்டவும் சப்பென்று போகும் - இலங்கை

பட்ட காலிலே படும். சுட்ட படையே சுடும் - சிரியா

ஊரார் பிள்ளைக்கு உள்ள சட்டத்தில் தன் பிள்ளைக்கும் தலையை வெட்டு - சவூதி

ஆட்காண்டி முட்டை எடுக்க அவன் பதுங்குகிறான். அவன் காலில் செருப்பெடுக்க இவன் பதுங்குகிறான் - ரஷ்யா

அடாது செய்பவர் படாது படுவார். - ISS

மரத்தால விழுந்தவனை மாடு மிதித்தாற் போல - படகு கவிழ்தல்

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் - ஐ நா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -