மீண்டும் வட.கிழக்கை இணைக்க துடிக்கின்ற சக்திகளுக்கும் பகட்டு பாசைகளினால் முஸ்லீம்களின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க ஏற்படுத்தப்பட்ட சர்வதேச கூட்டுக்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட சுதந்திர கிழக்கு இரண்டாவது பொதுக்கூட்டம் மூதூரில் உள்ள நீர்தாங்கி முன் வளாகத்தில் இடம் பெறவுள்ளது.
தலைமை டாக்டர் முகம்மட் ஷியா அவர்களும் அதிதிகளாக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாஹ் உட்பட பலர் உரையாற்ற இருக்கின்றனர்
வடகிழக்கு இணைப்புக்கெதிரான வேலைத்திட்டம் வெற்றி அளிக்க அணைவரும் முன் வரவேண்டும் என சுதந்திர கிழக்கு அழைப்பு விடுக்கிறது.
தகவல் அஸ்மி ஏ கபூர்.