பம்பலப்பிட்டி கடலில் சடலமொன்று மிதப்பதாகவும் அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை என மேலும் தெரிவித்தனர்.
Reviewed by
impordnewss
on
8/16/2016 03:44:00 PM
Rating:
5