மஹிந்தவுக்கும் ரணிலிற்கும் இடையில் உள்ள “டீல்” இதுதான் - அனுர

ஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் “டீல்” உள்ளது. அதாவது தம்மீது எழும் குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில் தேவைப்படுகின்றார். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக்கி குழப்பத்தை ஏற்படுத்த ரணிலுக்கும் மஹிந்த அணியினர் தேவைப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

தம் என்ன குற்றம் செய்தாலும், எவ்வாறு செயற்பட்டாலும் ரணில் தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் அவர் நடமாடுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -