மருதமுனை இஸ்லாமிய பிரச்சாரமையத்தின் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை நேற்று(06-07- 2016)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது. இதில் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தெழுகை நடாத்தி ஜூம்ஆ பிரசங்கமும் நிகழ்த்தினார் இங்கு பெரும் தொகையான ஆண்களும்ரூபவ்பெண்களும் கலந்து கொண்டனர்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
படங்கள்- எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் நபி வழித் தொழுகை, ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று (07) புதன் கிழமை இடம்பெற்றது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
படங்கள்எ-ல்.எம். றியாஸ்-
சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த நோன்புப் பெருநாள் தொழுகையில் பெருமளவிலான ஆண்களும்
பெண்களும் கலந்துகொண்டனர்.
மௌலவி ஏ.எம். இப்ராஹீம் (மதனி) பெருநாள் தொழுகையையும் கொத்பா
பிரசாங்கத்தையும் நிகழ்த்தினார்.
சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த நோன்புப் பெருநாள் தொழுகையில் பெருமளவிலான ஆண்களும்
பெண்களும் கலந்துகொண்டனர்.
மௌலவி ஏ.எம். இப்ராஹீம் (மதனி) பெருநாள் தொழுகையையும் கொத்பா
பிரசாங்கத்தையும் நிகழ்த்தினார்.
படங்கள் பாறூக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை இடம்பெற்றது.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
படங்கள் பாறுக் ஷிஹான்-
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
இன்றைய நோன்புப் பெருநாள் தொழுகை மிகவும் சிறப்பான முறையில் நிந்தவூர் அல- அஷ்ரக் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
படங்கள்- முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்.
நிந்தவூர்.