அமீருக்கு எதிராக தேசிய காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை...!

வசீர் ஜுனைட் -
தேசிய காங்கிரஸ் , அங்கத்தவராக வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான,மாகாண சபை உறுப்பினர் எம் .எல். ஏ அமீர் அவர்களின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் தேசிய காங்கிரசின்யாப்பின் படி அக் கட்சியின் அங்கத்துவத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அதன் பிரகாரம் 2016.08.04 வியாழக்கிழமை பி .ப 3.30 மணிக்கு தேசிய காங்கிரசினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய ஒழுக்காறு குழுமுன்னிலையில் சமூகமளிக்குமாறு தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளரினால் எம்.எல்.ஏ அமீர் அவர்களுக்கு பதிவுத்தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் எதிர் காலத்தில் தேசிய காங்கிரசின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு கட்சியின் ஒழுக்க விதி முறைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய காங்கிரஸின் உயர்பீடஉறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -